islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?


இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
ஊழலை ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறுவேலை என்று இந்தியாவின் நீதித் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது போல ஆங்கில செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் சீசனில் சிறப்பாகக் கல்லா கட்டி முடித்த பின், இப்போது செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் நடந்து கொண்டிருப்பது நியாயத் தீர்ப்பு சீசன்.

சாய்பாபா மரண சர்ச்சை: ஏப்ரல் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்த அறக்கட்டளை!!


சத்ய சாய்பாபா உடல் செய்யப்பட்டு முழுசாக ஒரு நாள் முடிவதற்குள் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

உண்மையில் அவர் இறந்தது ஏப்ரல் 24-ம் தேதிதானா... அல்லது அதற்கும் முன்பாகவா என்ற சந்தேகத்தை மீடியாக்கள் கிளற ஆரம்பித்துள்ளன.

மே 16 முதல் எம்பிபிஎஸ் விண்ணப்ப வினியோகம்: ஜூன் 21ல் தரவரிசைப் பட்டியல்


தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவிருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவோம்!


அதிகமான முஸ்ம்கள், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக இருக்கிற அநேகமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம், அவர்கள் அழகிய மார்க்கத்தின் அடிப்படையை அறியாமல் இருப்பதுதான்.

லிபியாவில் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்


லிபியாவில் பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

குஜராத் அதிகாரிகள் தைரியம்: சிதம்பரம் பாராட்டு


குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அதிகாரிகளும், பொதுமக்களும் தைரியமாக பேச முன்வந்துள்ளது, நல்ல விஷயம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்


பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 2 முதல் விண்ணப்பம்



பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேரும் வகையில், பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவப் படிப்பு) உள்ளிட்டவற்றுக்கு வரும் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

கார் உரிமையாளர்களே எச்சரிக்கை



சொந்தமாகக் கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் லண்டனில் உள்ள குவீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை அறிந்தே தீர வேண்டும்.

மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு: இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை


மருத்துவப் படிப்புகளை முறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அதன் ஒரு பகுதியாக மருத்துவ மேற்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

ஹஜ் புனித பயணம்: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை


ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அவருடன் துணையாகச் செல்லும் மேலும் ஒருவருக்கும் பயணம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்


சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.

அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!


உண்டு, உடுத்தி, அனுபவித்து இன்பமயமாக இவ்வுலகில் வாழ ஆசைப்படும் மனிதன் அதன் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் பிரமிக்கத்தக்கவை. ஒழுங்காக அமர்ந்து உண்பதற்கும் நேரமின்றி ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கின்றான்.

சாயிபாபா:மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத கொலைகள்


18 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்தி நிலையத்தில் நடந்த ஆறு கொலைகள் குறித்த மர்மம் சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் விவாதத்தை கிளப்பும்.

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!


முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.