islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஆல்கஹால் அருந்தியிருந்தால் வண்டி நகராது


வண்டியை ஓட்டுபவர் குடிபோதையில் இருந்தால் தானாக என்ஜின் மூடிக்கொள்ளும் பூட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

மதுபான விற்பனை 18,062 கோடி ரூபாய் - கடந்த ஆண்டைவிட 2,229 கோடி அதிகம்



தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட 2,229 கோடி ரூபாய் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆஅண்டில் மட்டும் 18,062 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசில் குரூப் "பி' பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசில் காலியாக உள்ள குரூப் "பி' பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 2-8, 9-15 தேதியிட்ட "எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' இதழில் வெளியாகியுள்ளது.

உயர் கல்வியுடன் திறமையான இளைஞர்கள் தேவை: அப்துல்கலாம்


மாணவர்களின் கல்வியறிவை வளர்க்க உயர் கல்வியுடன் கூடிய திறமையான இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றனர் என்று என்று குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

National Defence Academy (N D A) தேசியப் பாதுகாப்பு அகாதெமி


ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாதெமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.

ஐ.ஐ.டி. நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு?



சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தமிழக அரசு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

சிகிச்சைக்கு இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்


குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அஞ்ச வைக்கிறது அஞ்சல் வோட்டு!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டாலும், வாக்கு எண்ணும் நாளான மே 13-ம் தேதி காலை 7 மணி வரை தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைப் பெறுவதற்காக அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களது அலுவலகத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1000 பேருக்கு சிறை: டெல்லி


டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அதிக அளவில் விபத்து நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும்: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்


இந்தியாவில், உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும் என்று கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட


உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

உயரதிகாரிகளின் பாலியல் தொந்தரவு: பெண் காவலர் புகார்



காவல்துறை உயரதிகாரிகளால் பெண் காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.இ. சேர விண்ணப்பம் எப்போது?


தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ. படிப்புகளில் சேர மே 15-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பி.இ. படிப்பில் 2.1 லட்சம் இடங்கள்: மன்னர் ஜவஹர்



பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

இந்தியாவில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துபவர் விபரம்: குஜராத்தில் 58 சதவீதம்



குஜராத் மாநிலத்தில் 58 சதவீத குழந்தைகள் 8ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.