islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமியர்களை அலட்சியப்படுத்தி இலவசங்களால் அலங்கரிக்கப்பட்ட அ தி மு க தேர்தல் அறிக்கை!!!!



இலவசங்களை வழங்கியே வாக்காளர்களை பரவசப்படுத்தும் பாணியை போட்டிப்போட்டுக் கொண்டு இந்தியாவிலேயே தமிழகத்தின் திராவிடக் கட்சிகள்தாம் கடைப்பிடித்து வருகின்றன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை


முஸ்லிம் பெயர் தாங்கி வேட்பாளர் "சென்டிமெண்ட்'






பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்! நெகிழவைக்கும் ஜப்பானியர்கள்



நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன.

முஸ்லிம் காவல் அதிகாரியை தீ வைத்து கொளுத்தினர்.



ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை மீனா சமூகத்தைச் சார்ந்த கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.

ஐ.நா.சபையா? "ஆமாம் சாமி' சபையா?



இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.

சந்தர்ப்பவாதத்துக்குச் சாவுமணி அடியுங்கள்!



முட்டி மோதி, பிணங்கி, சுணங்கி ஏமாற்றுபவர் யார், ஏமாந்தவர் யார் என்பதெல்லாம் புரியாத நிலையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் களம் காண கட்சிகள் புறப்பட்டு விட்டன.

இஸ்லாமிய படைகள் ஒன்றிணைய வேண்டும்: கர்னல் கடாஃபி



அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு எதிராகவும், லிபியாவிற்கு ஆதரவாகவும் அனைத்து இஸ்லாமிய படைகள் ஒன்றுசேர வேண்டும் என்று சொந்த நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பிற்குள்ளாகியிருக்கும் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் பலி 45ஆக உயர்வு

இந்தியா:ஹோலி கொண்டாட்டத்தில் பலர் மரணம்




ஹோலி கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒன்பது பேர் மரணித்துள்ளனர்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை பழைய இரும்புக் கடையில் விற்ற ரெயில்வே நிர்வாகம்...





2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 68 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் பழைய இரும்புக் கடையில் விற்றதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.