islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தேறுமா தேர்தல் கெடுபிடி?




தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோலாகிவிட்டன அரசுத் திட்டங்கள் மற்றும் பணிகள். திடீரென தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு அவகாசம்கூட அளிக்காமல் அடுத்தடுத்து கெடுபிடிகளைச் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இதைக் கண்டு அரசியல் கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நியாயமானவைதான்.

ஹஜ் செல்ல விண்ணப்படிவம் விநியோகம் – 3 ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள் இந்த ஆண்டு குலுக்கல் இன்றி தேர்வு! – Download Form






ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16-3-2011 முதல் வழங்கப்படுகின்றது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மோடி:தொடர் விசாரணைக்கான வாய்ப்பைக் குறித்து பரிசோதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு




அமெரிக்க அரசின் கண்காணிப்பில் முஸ்லிம்கள்




தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை எனக்கூறி அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு நிறுவனமான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்(எஃப்.பி.ஐ) அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை கண்காணித்து வருகிறது.

பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம்





மன்னருக்கு எதிரான போராட்டம் காரணமாக பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரம் - இந்துக்களுக்கு இலவச உதவிகள் இல்லையா?







முஸ்லீம்கள், கிருத்தவர்கள், சீக்கியர் உள்பட சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்கப்படாமல் சிறுபான்மையினருக்கு கல்வி உதவி வழங்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது பா.ஜ.க.

அத்வானியின் நரம்பில்லா நாக்கு

டாக்டர்கள் சாதனை மணிக்கட்டு மூலம் இதய ஆபரேஷன்


சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான்



2011 ஹஜ் பயண விண்ணப்பங்கள் 16-3-2011 முதல் கிடைக்கும்!



"2011 ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16-3-2011 முதல் வழங்கப்படும்" என்று தமிழ் நாடு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

ஆந்திராவில் சொகுசு காரில் வரும் பிச்சைக்காரர்கள்!




இரண்டு மவுஸ் கிளிக்!


கம்பியூட்டர் பயன்பாட்டில், சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும்.