islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமுக்கு எதிரான பாவச் செயல்களைக் குறிவைக்கும் வெடிகுண்டுகள்




இஸ்லாமுக்கு எதிரான பாவங்களுக்காக எனக் குற்றம்சாட்டி 3 இந்தோனேசியர்களுக்கு அனுப்பப்பட்ட தபால் வெடிகுண்டுகளில் ஒன்று வெடித்து 4 பேர் காயமடைந்தனர்.

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை



சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.

சேலம் மாவட்டம் பாத்திமா நகரில் தெரு முனை பிரச்சாரம்




சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியில் தெரு முனை பிரச்சாரம்

சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரம்




ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி




சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்




சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளையில் பெண்கள் பயான்




சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்




இந்து மதமும் பெண்களும் (பாகம் 3)





இந்த மத வேதங்களின்படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன

மொபைல்: ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்




ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்களைக் கொண்டு இக்-கைபேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சேலம் அம்மாபேட்டை நவாப்காலனியில் தெருமுனை பிரச்சாரம்