islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலத்தில் அவசரகால ரத்ததானம்




சேலம் செவாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்




'நீரா ராடியா மூலம் நரேந்திர மோடி அரசில் ரூ.29 ஆயிரம் கோடி ஆதாயம் பெற்ற டாடா!'


பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம்..

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?




வானில் ஒரு அற்புத நிகழ்வு ...!!!




சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்



சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்




சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம்...




சேலம் மாவட்டம் பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில் தெரு முனை பிரச்சாரம்




கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல்.....




இன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:

யாருக்கும் வெட்கமில்லை...?





நாக்குக்கு நரம்பில்லை என்பது, சும்மா ஒரு சொல் வழக்கு தான். உண்மையில், நாக்கில் நான்கு வகையான நரம்புகள் உள்ளன. நாக்குக்கு எலும்பு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்; இது சாதாரண மனிதர்களுக்கு. இந்த அரசியல்வாதிகளைப் பார்த்தால், நாக்கில் மட்டுமல்ல, உடம்பிலேயே எலும்பு இல்லையோ என சந்தேகமாக இருக்கிறது.

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?




ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்துகொண்ட மீலாது விழா நிகழ்ச்சி..






குவைத்தில் மஜ்லிஸ் இஹ்யாவு சுன்னாஹ் குவைத் (மிஸ்க்)அமைப்பின் சார்பில் மீலாது நபி பெருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 18ம் தேதியன்று மறுசீரமைப்பு சமூக அரங்கில் நடைபெற்றது.


கூலிப்படையை அழைத்து வந்து சொந்த மக்களை தாக்கிய கடாபி : அமெரிக்க பத்திரிகை அதிர்ச்சி தகவல்





அல்பைடா : லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிராக்யா கைது




சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி சுனில் ஜோஷி கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டுள்ளார்.