islam

நாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன்


நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம்.

இலவங்கப் பட்டை - சில தகவல்கள்


இந்தியாவில், மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் பட்டை. சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்ற பட்டை மரம், வெப்ப மண்டல பசுமை மாறா மரமாகும்.

மனித குருதியின் மீது நிலைநாட்டப்படும் வளர்ச்சி பயங்கரவாதம்


இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் ஒரே முழக்கம் ’வளர்ச்சி’. பாசிசவாதிகள் பொதுவுடைமை வாதிகள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் ஒரே குரலில் முழங்குகின்றனர். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த இனப்படுகொலைக்கு தலைமை வகித்த மோடியும் வளர்ச்சியை பற்றி முழங்குகிறார்.

ஒசாமா பின்லாடன்:இன்னும் முடியாத ஒரு பயங்கரவாத கனவு



பயங்கரவாத அல் காயிதா இயக்கத்தினரின் மானசீக குருவான ஒசாமா பின்லாடனுக்காக கொஞ்சம் அனுதாபம் காட்டினால் தவறில்லை என்ற நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது அமெரிக்கா. அரச பயங்கரவாதமும் அரசு சார்பு பயங்கரவாதமும் மட்டும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இன்றைய உலக அரசியலில் அல் காயிதா போன்ற அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாத அமைப்பு உலகளாவிய பரவலுடன் உயிருடன் இருப்பது சாத்தியமற்றது.

அழாதே!இந்த சடலங்களை கண்டு நாம் ஏன் அழவேண்டும்?-பிரக்யாசிங் கேட்டார்


’அழாதே!நாம் ஏன் அழவேண்டும்?கொல்லப்பட்டது முஸ்லிம்கள் தானே?-குண்டுவெடிப்பு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீயில் கருகிய 68 உடல்களை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்து பயந்து போன நீரா என்ற பெண்ணிடம் ஹிந்துதுத்துவா பயங்கரவாதி பிரக்யாசிங் கேட்ட கேள்வியாகும்.

சம்ஜோதா:குண்டுவெடிப்பில் பங்கு நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்


இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் சதித்திட்டங்களில் பங்கேற்று நிதியுதவி அளித்ததாக விசாரணையில் நிரூபணமான பிறகும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை..

பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு-திருச்சி திவ்யா முதலிடம்



பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்


ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும் பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை.

மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டியவை


மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக! (2:222)

எம்.பி.பி.எஸ். அனைத்துப் பிரிவு கட் - ஆஃப் 199-சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு?



தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

200-க்கு 200 பெற்ற 66 பேர் எம்.பி.பி.எஸ். சேர ஆர்வம்: ரேங்க் பட்டியல் வெளியீடு



தமிழகத்தில் பிளஸ் 2 இறுதித் தேர்வில் மருத்துவ பாடங்களில்

ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 பெற்ற 66 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

சிறுபான்மையின மக்களை காக்க புதிய சட்டங்கள்


கல்வி, வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்டவைகளில் சிறுபான்மையின மக்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர அரசாங்கத்திடம் முன் மாதிரி பட்டியல் தயாராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக்கம்



சேலம் மாவட்டத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்


சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் சுவாமி அஸிமானந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!



எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ”ஆன்மீக ரீசார்ஜ்” என மதத்தைச் ”சுரண்டல் லாட்டரி” போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி


கோடை விடைமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை



அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காலக்கட்டத்தில் ஈராக்கிலிருந்து 1800 கோடி டாலர் தொகை காணாமல் போயுள்ளது என அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் உஸாமா அல் நுஜைஃபி தெரிவித்துள்ளார்.600 கோடி டாலரை காணவில்லை என கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது.

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு!



கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதம் மாறிய காரணத்தால் அன்னைக்கு குழந்தையை பாதுகாக்கும் உரிமையை பறித்துவிடமுடியாது-டெல்லி உயர்நீதிமன்றம்



மதம் மாறிவிட்டார் என்பதால் குழந்தையை பாதுகாக்கும் உரிமையை தாயிடமிருந்து பறிக்க இயலாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போர்ப்ஸ்கஞ்ச்:உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்-ஆமீனா காத்தூன்


போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க ’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார் அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.

மனிதக் கழிவிலிருந்து உணவு - ஜப்பான் விஞ்ஞானியின் 'உவ்வே..' ஆய்வு



கஞ்சத்தனம் செய்வோரை கிராமப்புறங்களில் "எச்சில் கையால் காக்கை விரட்டாதவன்' என்பர். கருமித்தனம் செய்பரை இன்னும் கேவலமாக "இவனா பேண்ட... __யில் பருக்கை எடுப்பவன்" என்பர். ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் தற்போது மனிதக் கழிவிலிருந்து பருக்கை எடுக்கும் ஆய்வு ஒன்றைச் செய்து பலரையும் வாய் (முக்கை) அடைக்கச் செய்துள்ளார்!

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்


உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தான். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் அவரது ஓவியம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு-9 (பிறப்பு ம ற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்)

gpwg;G kw;Wk; egpj;Jtj;Jf;F Ke;jpa ehw;gJ Mz;Lfs;.


gpwg;G mfpyj;jpd; mUl;nfhil> ,iwj;J}ju;fspd; jiytu; kf;fhtpy; gD} `h\pk;
gs;sj;jhf;fpy; ugPTy; mt;ty; khjk;> 9Mk; ehs; jpq;fl;fpoik (fp.gp. 571 Vg;uy;
khjk; 20 my;yJ 22k; Njjp) mjpfhiyapy; gpwe;jhu;fs;. mJ ahidr; rk;gtk;
eilngw;w KjyhtJ Mz;L. NkYk; ~mD} N\u;thd;| vd;w fp];uhtpd; Ml;rp
KbTf;F te;j ehw;gjhk; Mz;L. ,f;fUj;ijNa mwpQu; K`k;kJ ]{iykhd;
cWjpg;gLj;Jfpwhu;. (u`;kj;Jy;ypy; MykPd;)
(egp (]y;) mtu;fs; gpwe;jNghJ mtu;fsJ EGt;tj;Jf;F Kd;Ndhbahf
Mkpdhtpd; clypypUe;J xU Ngnuhsp ntspg;gl;lJ mjd; gpufhrj;jpy; \hkpd;
Nfhl;ilfs; xspu;e;jd egp (]y;) mtu;fs; fj;dh nra;ag;gl;l epiyapNyNa
gpwe;jhu;fs;; fp];uh cila khspifapy; gjpehd;F khlq;fs; mjpu;e;J tPo;e;jd
gy;yhz;L fhykhf k[_]pfs; tzq;fp te;j gpuk;khz;lkhd neUg;Gf; Fz;lk;
mize;Jtpl;lJ ~]hth| vd;w ePu; jlhfj;ijr; Rw;wpAs;s fpU];Jt Myaq;fs;
,be;J tPo;e;jd vd;W $wg;gLk; ,j;jifa $w;WfSf;F cWjpahd rhd;Wfs; VJk;
,y;iy.

சாய் பாபாவின் ரகசிய அறையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள், தங்கம், வெள்ளி நகைகள்


மரணித்த சர்ச்சைக்குரிய சாமியார் சாய் பாபாவின் ரகசிய அறையில் 98 கிலோ தங்கமும்,(மதிப்பு ரூ-201610000.) 307 கிலோ வெள்ளியும்,(மதிப்பு ரூ-17500000.) 11.56 கோடி ரூபாயும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.