islam
(Move to ...)
▼
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ”முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு ?” போஸ்டர்கள் மாநகரின் பல்வேறு இடங்களிலும் கிளைகள் சார்பாக ஒட்டப்பட்டது. இந்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
‹
Home
View web version
No comments:
Post a Comment